LibreOffice நிறுவலின் பயனர் மற்றும் பகிர்வு கோப்புறைகளிலும் ஏற்றப்படும் ஆவணங்களிலும் Python scriptகளைச் செயல்படுத்த Scripting Framework மூலமாக Python க்கான ஆதரவைச் சேர்க்கவும்.
